நீலகிரி உபாசி வளாகத்தில் மீண்டும் கரடி அட்டகாசம் 

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம் உபாசி வளாகத்தில் மீண்டும் கரடி  புகுந்து அட்டகாசம்
இந்த பகுதியில் உள்ள பொது மக்கள்  அச்சத்துடன் உள்ள நிலையில் குன்னூர்  வனத்துறையினர் கரடியினை பிடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை
0Shares