காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள உத்தமர் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு குடியரசு தின விழாவிளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் உதகை நகராட்சி ஆணையாளர் கணேசன் உட்பட பலர் உள்ளனர்.

