குன்னூர்ஆதரவற்றமுதியோர்இல்லத்தில்பொங்கல்விழா

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் எதிர்வரும் 15 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாட இருக்கும் நிலையில்   பல இடங்களில் பள்ளி கல்லூரிகளில் முன்கூட்டியே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குன்னூரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வார்டு உறுப்பினர் சையது மன்சூர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் ஆதரவற்ற முதியோர்கள் படு குஸியாக சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர் இறுதியில் அனைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
0Shares