குன்னூர் திமு க சார்பில்பொங்கல் விழாகொண்டாட்டம்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் திமுக குன்னூர் ஒன்றிய கழக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி,பொது குழு உறுப்பினர் காளிதாசன்,, மாவட்ட பிரதிநிதி ந.கருணாநிதி, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் செல்வராஜ்,கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

