குன்னூர் நகர திமுக சார்பில் பொங்கல் விழா
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா நிகழ்ச்சி குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி அவர்கள் தலைமையில் குன்னூர் நகர கழக அலுவலக வளாகத்தில் அமையப்பெற்ற வண்டிப்பேட்டை பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக்,
தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமச்சந்திரன்,
குன்னூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் திராவிட மணி ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் இரா. அன்வர்கான்,மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜா,செயற்குழு உறுப்பினர் சுனிதா நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, காளிதாசன், குன்னூர் நகர மன்ற தலைவர் சுசீலா முருகேசன்,
நகர அவைத் தலைவர் தாஸ், துணை செயலாளர் சாந்தா சந்திரன், பொருளாளர் ஜெகநாத் ராவ்,மாவட்ட பிரதிநிதி மணிகண்டன்,
எம்.ஏ. ரஹீம் ,
மாவட்ட அணிகளின் நிர்வாகிகள்ஜாகிர் உசேன் ,பத்மநாபன், வினோத், சிக்கந்தர், நந்தகுமார், அப்துல் காதர், பிரபாவதி,சிவசித்திரப்ரியா ,சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன், குன்னூர் நகர மன்ற உறுப்பினர்கள் ராபர்ட்,குமரேசன், வசந்தி, உமா, பாக்கியவதி ,செல்வி,சித்ரா,மற்றும் கழக முன்னோடிகள்,கழக செயல் வீரர்கள்,மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்று திராவிட பொங்கல் விழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது .

