சேலம்தாதகாபட்டிமாரியம்மன்கோவில்சொர்க்கவாசல்
![]()
சேலம்
சொர்க்கவாசல் திறப்பு விழா!
சேலம் தாதகாபட்டி, விநாயகர் மாரியம்மன் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கருட சேவை ஊர்வலமும், நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனமும். பின்னர், திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. காளியம்மன் கோவில் பண்டிகை தை மாதம் நடைபெற உள்ளது. பொதுமக்கள், அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கோயில் நிர்வாகித்தனர் கேட்டுக் கொண்டனர்.

