குன்னூர் நகராட்சியில் மாதாந்திர கூட்டம்
![]()
குன்னூர்
குன்னூர் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குன்னூர் நகராட்சி ஆணையாளர், குன்னூர் நகர்மன்ற தலைவர், நகர்மன்ற துணைத்தலைவர், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.

