கோத்தகிரி பகுதியில் மாபெரும் கைப்பந்து போட்டி

Loading

நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி ஒன்றியம் சோலூர்மட்டம் இளைஞர்கள்
வரும் 10/1/26 மற்றும் 11/1/26 தேதிகளில்கோத்தகிரி பகுதியில்மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெறும்  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழைப்பிதழை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் குன்னூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர்  சாந்தி ராமு அவர்கள் வழங்கினார்கள்
அவர்கள் போட்டியின் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூபாய்12000 வழங்குவார் என்று உறுதி அளித்தார் இந்நிகழ்ச்சியில் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் எ வேலுகிளைச் செயலாளர்நாரகிரி சந்திரன்மற்றும் விளையாட்டினை வீரர்கள் கலந்து உடன் இருந்தனர்
0Shares