தவெகநிர்வாகி சத்தியநாராயணன் தற்கொலைமுயற்சி
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் தவெக இளைஞரணி நிர்வாகி சத்தியநாராயணன் விஷ மருந்து அருந்தி தற்கொலை முயற்சி :
திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தவெக நிர்வாகி சதீஷ் (எ) சத்தியநாராயணன். இவர் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருநாள் பண்டிகையை முன்னிட்டு திருப்பாச்சூர் கிளை பகுதியில் வாழ்த்து கூறி பேனர் வைத்துள்ளார்.அத்தகைய பேனரில் அதே பகுதியைச் சேர்ந்த தவெக ஒன்றிய செயலாளர் விஜய் பிரபு என்பவரின் புகைப்படம் இல்லாததால் அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு தன்னுடைய புகைப்படம் இல்லாமல் பேனர் வைப்பாயா? எனக் கூறி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் மறுநாளே ஒன்றிய செயலாளர் விஜய் பிரபு என்பவர் ஒரு வாழ்த்து பேனர் அடித்து அதனை ஏற்கனவே சதீஷ் என்கிற சத்யநாராயணன் ஒட்டியிருந்த பேனர் மீது ஒட்டி உள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட சரி சாராய அண்ணன் நான் கஷ்டப்பட்டு செலவு செய்து ஒட்டிய போஸ்டர் மீது நீங்கள் எப்படி போஸ்டர் ஒட்டலாம் என கேட்டதோடு தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதால் தான் எலி மருந்து குடித்து சாகப் போவதாக கூறியபோது, அது உன் இஷ்டம் என கூறியதால் மன உளைச்சளுக்கு ஆளான சத்திய நாராயணன் தனது வீட்டில் விஷமருந்து அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தவெக வடக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமாரின் ஆதரவாளர்கள் தெற்கு ஒன்றியத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கு ஒன்றிய பதவி உள்ளிட்ட பொறுப்புகள் அளிப்பதில்லை என மாவட்ட செயலாளர் மீது குற்றம் சாட்டினார். ஏற்கனவே ஒன்றிய செயலாளர் பதவிக்கான பிரச்சனை குறித்து தலைமைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் வாய்மொழி உத்தரவாக தெற்கு மாவட்ட செயலாளர் தன் இஷ்டத்திற்கு ஒன்றிய நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும். நிலையில் திருவள்ளூரில் பேனர் தகராறில் தவெக நிர்வாகி விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பல ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தவெகவில் பதவிகள் பிடிப்பதில் திருவள்ளூர் மற்றும் திருச்சி ,தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உட்கட்சி பிரச்சினை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
விஷ மருந்து அருந்தி தற்கொலை முயற்சி :