கல்லூரி மாணவமாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நல்லோசை களமாடும் நிகழ்ச்சி மாவட்டத்திலுள்ள அரசு சமூக நீதி விடுதிகளில் 260 கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 111 மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கும் 10 மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பரிசுகளை வழங்கினார்.இதில் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.செந்தில் குமார் கலந்து கொண்டனர்.

0Shares