திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து   ஆர்ப்பாட்டம்

Loading

சேலம் வீரபாண்டியில் திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து  
ஆர்ப்பாட்டம்
சேலம் டிசம்பர் – 25
சேலம் வீரபாண்டி ஒன்றியம் அரியானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் திமுக சார்பில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றுவதோடு அல்லாமல் மாநில அரசின் நிதி சுமையை அதிகரிக்கச் செய்யும் நிலைமையை  கண்டித்து திமுக சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலாசேகர் முன்னிலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார்,டாக்டர் மலர் விழிராஜா,விளையாட்டு மேம்ப்பாட்டு அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ், ஆட்டையாம்பட்டி பேரூராட்சித்தலைவர் முருகபிரகாஷ்,
திமுக கூட்டணிக்கட்சிகளாக காங்கிரஸ் கட்சியில் சேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி சட்டமன்ற பொறுப்பாளர்களான மாவட்ட செயலாளர் முருகன்,ஸ்ரீரங்கன்,இருப்பாலை பொன்னுசாமி,சீரகாபாடி
ராஜீ,இளைஞரணி செயலாளர் குமார் மற்றும் விசிக வீரபாண்டி
பொறுப்பாளர் மாரி,கம்யூனிக்கட்சியின்
பொறுப்பாளர் மோகன் அனைத்து கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
0Shares