எம்மிஸ்மற்றும் கமலம் மறுவாழ்வுமையம் கிறிஸ்துமஸ்
![]()
சேலம்
எம்மிஸ் மற்றும் கமலம் மறுவாழ்வு மையம் சார்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழா!
சேலம் ரெட்டியூரில அமைந்துள்ள கமலம் மறுவாழ்வு மைய வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நடனம், பாடல், வசனம் வாசிப்பு, நாடக நிகழ்ச்சி நடைபெற்றது இப்பள்ளியில் பயிலும் அனைத்து சிறப்புக் குழந்தைகளும் கலந்து கொண்டனர், அதனைத் தொடர்ந்து சிறப்பு குழந்தைகள் அனைவருக்கும் அறுசுவை விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Dr.ஷீலா பிரபாகரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தாளாளர் ஹேமா ப்ரைட், ஒருங்கிணைப்பாளர் இவாஞ்சலின், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

