நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
![]()
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள சூசன் ஹாலில், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளை ஜென்னிஸ் எஜுகேஷன் & சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் காவல்துறை துணை ஆணையாளர் சிவராமன் கலந்து கொண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா மற்றும் முதியோர் ஆதரவற்ற குழந்தைகள் 500 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

