சேலம், மல்லூர்அனுமன் ஜெயந்தி விழா! 

Loading

 சேலம், மல்லூர்அனுமன் ஜெயந்தி விழா! 
 சேலம், மல்லூர் அருகே அண்ணாமலைபட்டியில் அமைந்துள்ள “தென் திருஅண்ணாமலை” அருள் தரும் உண்ணாமுலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், மகாதீபாரதனை சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனுமன் ஜெயந்தி விழாவினை, கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
0Shares