குன்னூர்தொகுதிஎன்வாக்குசாவடிவெற்றிவாக்குசாவடி
![]()
குன்னூர்
குன்னூர்சட்டமன்றத்தொகுதி, குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பாகம் எண் 150-ல் பாகநிலை முகவர், நகர இளைஞரணி அமைப்பாளர் சையது மன்சூர் M.C., அவர்கள் தலைமையில் நடைபெற்ற “என்_வாக்குசாவடிவெற்றிவாக்குசா வடி” கூட்டத்தில் நகரக் கழக செயலாளர் எம்.இராமசாமி மாநில சிறுபான்மையினர் நல பிரிவு துணை செயலாளர் இரா.அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளரும் குன்னூர் நகர மன்ற துணை தலைவர் மு வாசிம் ராஜா
பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் M.C., தலைமைக் கழக பேச்சாளர் – மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவர் ஜாஹீர்உசேன் M.C., அவைத்தலைவர் தாஸ் M.C., கிளைக் கழக செயலாளர் ரஹும், BDA-மணி மாலா, பாகநிலை குழு உறுப்பினர்கள் சேகர், வேலு, ராஜன், முரளி, ராமமூர்த்தி, சசி, முபாரக், கில்பர்ட், அஜித், அசோக், லிங்குராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
கிளை செயலாளர் லியாகத் நன்றி கூறினார்.

