காக்களுார்ஏரியில்நமக்குநாமேதிட்டம்மு.பிரதாப்ஆய்வு

Loading

திருவள்ளூர்

காக்களுார்ஏரியில்நமக்குநாமேதிட்டம்மு.பிரதாப்ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக காக்களுர் ஊராட்சி காக்களுார் ஏரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் ஏ.ராஜவேல், மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares