நேச்சுரல்ஸின் பிரீமியம் ‘தி பியூட்டி ஸ்டோர் திறப்பு

Loading

 

ஈரோடு

நேச்சுரல்ஸின் பிரீமியம் ‘தி பியூட்டி ஸ்டோர் திறப்பு

ஈரோடு மேட்டூர் சாலையில் நேச்சுரல்ஸின் பிரீமியம் ‘தி பியூட்டி ஸ்டோர்’ திறக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்தை நேச்சுரல்ஸின் நிறுவனர் சி.கே.குமாரவேல் திறந்து வைத்தார். ஈரோடு வேகமாக வளர்ந்து வரும் சந்தை என்பதால், நவீன சில்லறை விற்பனை அனுபவத்தையும், உலகளாவிய அழகுப் பொருட்களையும் இங்கே வழங்குவதாக குமாரவேல் கூறினார். மேக்கப், சருமப் பராமரிப்பு, முடிப் பராமரிப்பு மற்றும் வாசனைப் பொருட்கள் இங்கு கிடைக்கும். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தோல் பகுப்பாய்வு செய்து வாடிக்கையாளர்கள் சரியான பொருட்களைத் தேர்ந்தெடுக்க உதவப்படுகிறது.

0Shares