முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின்9ஆம் ஆண்டு 

Loading

கோத்தகிரி
கீழ் கோத்தகிரி ஒன்றியம் கோடநாடு ஊராட்சிபகுதியில் புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின்
9 ஆம் ஆண்டு  நாளை முன்னிட்டுஅவர்களின் திருவுரு வப்படத்திற்குமாலை அணிவித்து மலர்த்துளி நினைவு அஞ்சலி  செலுத்தினார்கள்
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் குன்னூர் சட்டமன்றம் தொகுதி முன்னாள் உறுப்பினர்  சாந்திராமுஅவர்கள் பொதுக்குழு உறுப்பினர் கேகே மதான்சிவகாமி குழுமத்தின் உரிமையாளர் அண்ணன்டாக்டர் *சிவகுமார்*கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் *ஸ்டீபன்**கோடநாடு சங்கர்*கலைப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் திவாகர்வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே ரஞ்சித்வர்த்தக அணி ஒன்றிய துணை செயலாளர் யோகரத்தினம் எ யோகாவிவசாய அணி துணைச் செயலாளர் ராஜன்கிளைச் செயலாளர்கள் கணேஷ் குமாரமாரிமுத்து வெள்ளையின்ஞானசேகர்ராமுமகாலிங்கம்மற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0Shares