வருவாய் கோட்டாட்சியருமான எம்.சதீஷ் குமார்,ஆய்வு

Loading

சென்னை பெருநகர மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட வளசரவாக்கம் மண்டல அலுவலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை திரும்ப பெற்று அதனை கணினி மயமாக்கல் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் வாக்காளர் பதிவு அலுவலரும் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியருமான எம்.சதீஷ் குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் மதுரவாயல் வட்டாட்சியருமான ஜி.ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

0Shares