தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்
![]()
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் UATT 2.0 உடனே நிறுத்த வேண்டும், களப்பணியாளர்கள் இணைப்பிணை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

