கோத்தகிரிநகரம் BLA2 நிர்வாகி ஆலோசனைக் கூட்டம்

Loading

நீலகிரி
குன்னூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கோத்தகிரி நகரம் BLA2 நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன்செமா வேலுச்சாமிஅவர்கள் தலைமையில் மாவட்ட கழக செயலாளர்  கப்பச்சிவினோத்அம்மா பேரவை மாவட்ட செயலாளர் குன்னூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சாந்தி ராமுஅவர்களின்
முன்னிலையில்நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை புறநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன்பொதுக்குழு உறுப்பினர்
கேகேமதான் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த கோத்தகிரி நகர செயலாளர் நஞ்சு (எ) சுப்பிரமணிஅவர்கள் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர்
ஸ்டீபன்கோத்தகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தப்பக்கபை கிருஷ்ணன்தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சிவகுமார்
கலை பிரிவு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்திகழகத்தின்  BLA2 நிர்வாகிகள்கலந்து கொண்டு சிறப்பித்தன
0Shares