70 வயது மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்து சீர்வரிசை
![]()
ஈரோடு
தமிழ்நாடு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
சு.முத்துசாமி, (16.11.2025) ஈரோடு கோட்டை, அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ,பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் சுகுமார் உட்பட பலர் இருந்தனர்.

