செம்மல் கூடல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
![]()
சேலம்
எம் செட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, செம்மல்கூடல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சேலம் ஓமலூர் கமலம் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது முகாமில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர்,தனபால்,ஊராட்சிச் செயலாளர் அம்மாசி, ஆர்.ராஜகுமாரி தி.மு.க. சிக்கம்பட்டி எம். செட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வகுமார் செம்மல்கூடல் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட விவசாய அணி தலைவர் பி. சின்னசாமி தலைமையில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உரிய தீர்வு காண வேண்டுமென அரசு அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார் மேலும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

