அலுவலர்கள் வீடு வீடாகச் சென்றுபடிவம் விநியோகம்

Loading

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய அரசு பணியாளர் தனியார் குடியிருப்பு பகுதியில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கெடுப்பு படிவங்களை வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் வாக்குப்பதிவு அலுவலரும் ஆவடி மாநகராட்சி துணை ஆணையருமான மாரிசெல்வி, உதவி வாக்குப்பதிவு அலுவலரும் ஆவடி வட்டாட்சியருமான கண்ணன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares