பதக்கம்வென்ற ஜனனிகாவுக்கு நாஜிம் MLA வாழ்த்து

Loading

காரைககால் நவ-9
சீனாவில் பதக்கம் வென்ற மாணவி ஜனனிகாவுக்கு நாஜிம் எம்எல்ஏ வாழ்த்து
அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான (U-17) இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார் .
புதுவை மாநிலத்திற்கும் காரைக்காலுக்கும் பெருமை சேர்த்த R.ஜனனிகா அவர்கள் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம், அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். 
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஜனனிகாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  உடன் இருப்பவர்  F2B அகாடமி பயிற்சியாளர் தட்சணாமூர்த்தி அவர்கள்.
0Shares