சேலம் மாநகராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

Loading

சேலம் நவ.6
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள, ஜெய ராக்கினி நடுநிலை பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை, சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், வட்டாட்சியர் பார்த்தசாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் K.T.மணி, பகுதி செயலாளர் பிரகாஷ், 28வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், 28வது கோட்டச் செயலாளர் சங்கர், ரமேஷ், சேகர், கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக பதிவு செய்தனர்.
0Shares