ரசிகர்களை மயக்கும் அழகில் திவ்யா துரைசாமி!

Loading

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி. அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமானார்.

இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை படம் நல்ல வசூல் செய்தது.வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஓம் காளி ஜெய் காளி என்ற தொடரில் மீனா என்ற ரோலில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

0Shares