உதகை பண்பாட்டு மையத்தில்4வது புத்தகத் திருவிழா
![]()
உதகை பண்பாட்டு மையத்தில்4வது புத்தகத் திருவிழா
நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் ஆறாவது நாளான 4வது புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில், உதகை பெத்லகேம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

