கிராம சபை கூட்டம்கவுன்சிலர் பாஸ்கர் தலைமையில்
![]()
தமிழக அரசின் கிராம சபை கூட்டம் காட்டேரி எஸ்டேட் சுங்கம் பகுதியில் கவுன்சிலர் பாஸ்கர் தலைமையில் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அலுவலக இளநிலை உதவியாளர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.இக்கூட்டத்திற்கு அண்ணா நகர், சேலாஸ், காட்டேரி எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.
கூட்டம் சிறந்த முறையில் நடைபெற்று திரு.கார்த்தி அவர்களின் நன்றி உரையுடன் முடிவுற்றது.

