சு.முத்துசாமி விளையாட்டரங்கம் பணிதுவக்கம்
![]()
தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்.சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்து பேசும் போது எடுத்த படம். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி) உட்பட பலர் உள்ளனர்.

