துடியலூர் நடுநிலைப்பள்ளிக்கு சுமார்ட் டீவி
![]()
அப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு சுமார்ட் டீவி
அஇஅதிமுக துடியலூர் பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் வழங்கினார்
கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கோவை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு அ இ அ தி மு க துடியலூர் பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் M.S. செல்வராஜ் குழந்தைகள் படிப்புக்காக சாம்சங் 32 இன்ச் சுமார்ட் டீவி வழங்கினார். உடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அதிமுக வார்டு செயலாளர் கே சாந்திபூசன் மற்றும் துடியலூர் பகுதி வர்த்தக அணி செயலாளர் A.முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்

