தூயஆரோக்கிய மாதாவின116ஆம் ஆண்டு திருவிழா
![]()
குன்னூர் வெலிடன் லூர்தூரம் பகுதியில் அமைந்துள்ள
தூய ஆரோக்கிய மாதாவின் 116ஆம் ஆண்டு திருவிழாவிற்கான அழைப்புகளை
அம்மா பேரவை மாவட்ட செயலாளர்
குன்னூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் அண்ணன்
சாந்தி ராமுஅவர்களிடம் ஆலயத்தின் நிர்வாகிகள் அழைப்பிதழை வழங்கின

