சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி ஆணையம்..ஆதித்தமிழர்பேரவை வரவேற்பு!
சாதி ஆணவப் படுகொலையை தடுப்பு சிறப்புச் சட்டத்தை ஆதித்தமிழர்பேரவை நிறுவனர் தலைவர் அதியமான் வரவேற்றுள்ளார்.
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவதற்கு பரிந் துரை வழங்குவதற்க்காக ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையிலான ஆணையத்தை அமைத் திட தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள் ளதை ஆதித்தமிழர் பேரவை வாழ்த்தி வர வேற்கிறது.தமிழ்நாட்டில் தம்பதிகள் தொடர்ச்சியாக சாதி மதமறுப்பு திருமணத் சாதி ஆணவக் கொலைகளுக்கு ஆளாவதும்.
சாதி வெறி தாக்குத ஆளாவதும்லுக்கு தொடர்ந்து வருகிறது.
சமூகத்தில் ஒருவருக் கொருவர் கலந்துவிடக் கூடாது என்று அவர்ஜாதிக் குள் அவரவர் உட்பிரிவுக் ஏற்படுத்திக் கொள்ள குள்தான் ரத்தக் கலப்பை வேண்டும் இல்லையென் றால் சாதிப்புனிதம் கெட் டுவிடும் என்ற அளவு கோல் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியலுக்கு ஒவ்வாத பிற்போக்கு தனங்களால் இந்தியச் சமூகத்தில் அகம ணமுறை விளங்குவதால் சாதி மறுப்புதிருமணங்கள் கொடூரமான வன்முறைக ளுக்கு இரையாகி வருகின் றது. குறிப்பாக
சாதி கௌரவத்தால் பெற்ற பிள்ளைகளையே படுகொலை செய்யும் அள விற்கு சாதிய பெருமிதம் அதிகரித்திருக்கிறது.
தீண்டாமை வன்கொடு பாதிக்கப்ப மைகளால் டும் சமூகங்களாக பட்டி யல் சமூகம் இருந்தாலும் கூட ரத்தக்கலப்பை ஏற்கா மல் இவர்களுக்குள் ளேயே
கொலை செய்யும் அள விற்கு வன்மமும் தாக்குத லும் பெருகியிருக்கிறது. உதாரணத்திற்கு
சாதி ஆணவக் கொலை கள் தனி நபர்களால் அல் லது குடும்பத்தினாரால் ஒரு மட் டும் நடத்தப்படுவ தில்லை கூடுதலாக சமூக நிர்பந்தம்,
சாதி ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தால், கட்டப்பஞ் சாயத்து சாதித்தூய்மை போன்ற சுருத்தாக்கம் ஆகி யனவும் இவற்றின் பின்பு லமாக இருக்கின்றன.
ஆகவே ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங் கள் மட்டும் போதாது தனிச் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்டபல்வேறு இயக் கங்கள் போராடி இருக் கின்றன.ஆகவே
சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் நடைமு றைப்படுத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறி விப்பை ஆதித்தமிழர் பேரவை மனதார வரவேற் கிறது என்று கூறியுள்ளார்.