குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறு நீர் கழிப்பிடம்துர்நாற்ற்றம் வீசும் அவலம்
குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறு நீர் கழிப்பிடம்துர்நாற்ற்றம் வீசும் அவலம்
குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறு நீர் கழிப்பிடம் சுத்தமின்றியும் அதன் அருகில் குப்பைகள் சிதறி கிடக்கும் நிலையில்
சுகாதாரமின்றி காணப்படும் நிலை இந்த அலுவலகதிற்கு வரும் பொது மக்கள் சிறுநீர் கழிக்க சென்றால் நோய்தொற்று ஏற்படும் நிலை. அனைத்து தரப்பினரும் பாதிக்கபடாமல் இருக்க தூய்மை இந்தியா திட்டத்தினை பின்பற்றி குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுநீர் கழிப்பிடத்தினை சுத்தம் செய்தும் அதன் அருகே உள்ளே குப்பைகள் அள்ள குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை