இளம்பிள்ளை சந்தப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் !!!

Loading

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 15 துறைகள் 46 சேவைகளுக்கான மனுக்களை பொதுமக்களிடமிருந்து அரசு அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். முகாமில் வீரபாண்டி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் எஸ்.சதீஷ்குமார் துவக்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றினார் சேலம் தாசில்தார் ஸ்ரீதர், துணை தாசில்தார் பிரியா, செயல் அலுவலர் இளம்பிள்ளை பேரூராட்சி பா. பிரகாஷ் பார்த்தசாரதி, ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது இதில் இளம்பிள்ளை பேரூராட்சி தலைவி நந்தினி ராஜ்கணேஷ் துணை தலைவர் ராஜ்மாணிக்கம், இளம்பிள்ளை பேரூராட்சி 9-வார்டு கவுன்சிலர் பிரியங்கா, 14 வார்டு கவுன்சிலர் மணிமேகலை, 2- வார்டு கவுன்சிலர் லதா, 15- ஆவது வார்டு சுகன்யா, அரசு உயர் அதிகாரிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

0Shares