சேலம், செட்டிச்சாவடி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

Loading

சேலம், செட்டிச்சாவடி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.
சேலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எம்.கே.நகர் செட்டிச்சசாவடி பகுதியில் நடைபெற்றது.  இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்து தீர்வு காணப்பட்டது.
இம்முகாமினை கோவிந்தராஜ் பாமக மாவட்ட வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர், சொக்கலிங்கம் திமுக கிளைச் செயலாளர்,  ஆகியோர் துவக்கி வைத்தார்கள். ரெயின்போ நடராஜன் திமுக ஒன்றிய செயலாளர், சௌந்தர்ராஜன் திமுக வடக்கு ஒன்றிய கிளைச் செயலாளர், ராஜவேலு அவர்கள், ஜெயா ஆணையாளர், ராபர்ட் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கல்யாண் குமார் வட்டார வளர்ச்சி அலுவலர், கோவிந்தன் ஊராட்சி செயலாளர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares