உதகையில் நல்லோர் வட்டம் நிகழ்ச்சி பாலு தலைமையில் அறிவின் அருவி நிகழ்ச்சி நடைபெற்றது
உதகையில் நல்லோர் வட்டம் நிகழ்ச்சி பாலு தலைமையில் அறிவின் அருவி நிகழ்ச்சி அரசினர் இளைஞர் விடுதியில் நடைபெற்றது
உதகையில் நல்லோர் வட்டம் நிகழ்ச்சி பாலு தலைமையில் அறிவின் அருவி நிகழ்ச்சி அரசினர் இளைஞர் விடுதியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நல்லோர் வட்டம் மாநில மகளிர் அணித் தலைவி ஹேமலதா அனைவரையும் வரவேற்றார் .
நிகழ்ச்சியில் விருந்தினர்களாக
நீலகிரி மாவட்ட தமிழ் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுரேஷ், நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் செயலாளர் கண்டோன்மென்ட் வினோத் குமார், தமிழ் இயக்கம் தலைவர் அமுதவல்லி , சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சாதிக் , ட்ரீ பவுண்டேஷன் தலைவர் சாதிக், நீலகிரி மாவட்ட சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தலைவர் வினோத், மேரா யுவ பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார், தமிழியக்கம் மாவட்ட செயலாளர்
புலவர் இர.நாகராஜ் , தமிழ் இயக்கத்தின் தகவல் தொடர்பாளர் ஜாபர், அறம் வளர்ப்போம் மாணவர் அணி சுதிர், மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக் கொண்டனர். விழாவில் நிறைவாக தமிழ் இயக்கம் மாணவர் அணி சுபசந்திரன் நன்றி உரையாற்றினார் . ஜெனிபர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்