உயிரின வார விழா   2/10/25 ஆம் தேதி முதல் 8/10/25 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது

Loading

உயிரின வார விழா   2/10/25 ஆம் தேதி முதல் 8/10/25 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது
 முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர்  அவர்களின் உத்தரவின் படி மசனகுடி கோட்டம் துணை இயக்குனர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி வன உயிரின வார விழா   2/10/25 ஆம் தேதி முதல் 8/10/25 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக சீகூர்  வன சரகத்தில் வட உயிரினங்களை காக்கவும் பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் உறுதிமொழியை ஏற்கப்பட்டது பின்னர் பேரணி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக செடிகள் நடவு செய்தும் இறுதியாக பிளாஸ்டிக்ஸ் (நெகிழிகள்) சேகரிக்கப்பட்டது.
 மசனகுடி வனக்கோட்டம் சிங்கார வன சரகத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மசனகுடி to ஊட்டி சாலையின் இருபுறமும் 2/10/25 மற்றும் 3/10/25 ஆகிய இரு நாட்களும் பிளாஸ்டிக் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
0Shares