இராணுவ மையத்தில் உடல் நலம் காக்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Loading

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ மையத்தில் உடல் நலம் காக்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி இராணுவ பயிற்சி முகாம் சார்பில் உடல் நலம் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியானது 21 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர்,5 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது மேலும் பொதுமக்கள் இராணுவ வீரர்கள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் ஆண்கள் என 1000 பேர் கலந்து கொண்டனர் இந்த போட்டியானது  இரானுவத்திற்க்குட்பட்ட,தங்கராஜ் மைதானாத்தில் தொடங்கி இராணுவ படகு இல்லம், சப்பளைடிப்போ, சிம்ஸ் பூங்கா,எடப்பள்ளி, பந்திமை,இராணுவ பயிற்சி கல்லூரி, வழியாக விளையாட்டு மைதானம் வந்தடைந்தனர் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது மேலும் முதல் மற்றும் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில் இராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டென்ட்  லெப்டினன் ஜென்ரல்  UYSM,AVSM,SM, மணீஷ் மற்றும்  இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
0Shares