விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு செல்லும் வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வாழ்த்தி,
விளையாட்டு ஆடைகளை வழங்கி, பேருந்தை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். இதில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சேதுராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.