கவின் படுகொலை விவகாரம்..ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்..இந்திய சுயராஜ் கட்சி நிறுவனர் ராம்குமார் ஆவேசம்!

Loading

கவின் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றும் வேறு வழி இல்லை என இந்திய சுயராஜ் கட்சி நிறுவனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய சுயராஜ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனக்கு கவினுக்கு அஞ்சலி செலுத்துவதை விட கவின் மேல் மிகவும் கோபமாக இருக்கிறேன், கவின் கண்டிப்பாக ஆயுதம் ஏந்தி திருப்பி போராடி இருக்க வேண்டும், முதலில் ஆயுதம் ஏந்தியவன் குற்றவாளி .

இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளும் இயற்கைக்கு சொந்தமானது. இயற்கைக்கு எந்த வேதமும் பிரிவினையும் கிடையவே கிடையாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் கால சுழற்சி மட்டுமே காலம் முடிந்துவிட்டால் அனைத்தும் இடங்கள் மனிதன் இறந்து போனால் பிணம், மரம் இறந்து போனால் கட்டை ,இலை இறந்து போனால் சருகு பூ இறந்து போனால் தூசிகள் எல்லாவற்றிற்கும் முடிவுரை உள்ளது முடிவுரை தான் இந்த இயற்கையின் கணக்கு,

சொற்ப காலம் மட்டும் இருப்பவன் ஆனால் இந்த இயற்கை முழுவதும் எதிரியானவன் மனிதன் மட்டும் தான், வாழ பிரிவினை பேசுகிறான், சாதி திமிர் ,சாதி தற்பெருமை, சாதி புத்தி உள்ளம் எல்லோரும் நாளை பிணங்கள் சுடுகாட்டில் புதைக்கப்பட நான்கு எலும்பு கூண்டில் என்ன சதி சாதி என்ன மதம் என்று கண்டுபிடிக்க முடியாது. இது இயற்கைக்கு ஒற்றுமையை பெரிது கொண்டு புத்திசைவாக வாழ வேண்டும் என்கின்றார். அவன் செத்து ஒழிந்தால் தான் ஜாதி ஒழியும் மதமும் ஒலியும் இந்த இயற்கை சார்ந்த அனைவரும் அளிக்கின்றனர். எனவே தான் ஒடுக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக இனிமேல் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் அவர்களுக்கு ஆயுதம் மட்டுமே பாதுகாப்பு இறந்து போன பின்பும் அழுது அழுதும் புகழ் பேசும் தற்பெருமை பேசும் நாம் இருக்கின்றோம் ,நீ இருக்கின்றாய் என்று ஒலி பாதுகாப்பை வைத்துக் கொண்டு செய்த பட முடியாது செத்துப் போனால் உயிரே எந்த நிலையில் திருப்பிப் பெற முடியாது. எனவே ஒடுக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்கும் ஆயுதம் மட்டுமே பாதுகாப்பு என இவ்வாறு அந்த அறிக்கையில் இந்திய சுயராஜ் கட்சி நிறுவனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

0Shares