வில்லியனூர் தொகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!
வில்லியனூர் பத்மினி நகரில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளைஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லியனூர் பத்மினி நகரில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ. 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் பத்மினி நகர் பூமி பூஜை ஊர் முக்கியஸ்தர்கள் சத்தியமூர்த்தி, விஸ்வநாதன், நந்தகுமார், சுதர்சன், திருக்குமரேசன், தட்சிணாமூர்த்தி, சுந்தர்ராஜன், உதயசங்கர், ஆறுமுகம், சேகர், திருவேங்கடம், ரங்கராஜன், பார்த்திபன், லூர்திகான், ரகு, ரஜினிமுருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால் அனீப், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, கிளைக் கழக நிர்வாகிகள் சபரிநாதன், ராஜி, காசிநாதன், மிலிட்டரி முருகன், சரவணன், திலகர், சேகர், ரவி, சொக்கலிங்கம், பார்த்திபன், முருகேசன், பாலு, ராமஜெயம், வாசு, ராஜேந்திரன், கார்த்திகேயன், பாலமுருகன், கோதண்டம், அன்பு, சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வில்லியனூர் பத்மினி நகரில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.