கட்டழகை காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்த யாஷிகா ஆனந்த்!
![]()
யாஷிகா ஆனந்த் தற்போது வித்தியாசமான ட்ரெண்டி லுக்கில் இருக்கும் ஸ்டில்ஸ்.வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கும்.இந்நிலையில், தற்போது இவர் வித்தியாசமான ட்ரெண்டி லுக்கில் இருக்கும் ஸ்டில்ஸ்.வைரலாகி வருகிறது.


