செய்தியாளர்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பொது சேவையும் செய்ய வேண்டும்.. ஆசிரியர் டாக்டர்எஸ். ராஜேந்திரன் பேச்சு!
செய்தியாளர்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பொது சேவையும் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் டாக்டர்எஸ். ராஜேந்திரன் அறிவுறை கூறினார்.
செய்தி அலசல் நாளிதழில் பணிபுரியும் மாவட்ட செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள் இவர்களுக்குப யிற்சி பட்டறை மற்றும் கலந்தாய்வு கூட்டமும் வளசரவாக்கம் தலைமை அலுவலகத்தில் 19 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது,
இந்தக் கூட்டத்தில் 20 க்கும்மேற்பட்ட மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு ஆசிரியர் டாக்டர்எஸ். ராஜேந்திரன் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்,
அவர்பேசுகையில் செய்தியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் செய்தியாளர்கள் நேர்மையாக செய்திகளை எழுத வேண்டும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்க்குநிகராக செயல்பட வேண்டும்,மேலும் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பொது சேவையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், இப்படி பல கருத்துக்களை எடுத்துரைத்தார் வந்திருந்த அனைவருக்கும் கதர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்,