டாக்டர் எஸ் . ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா
டாக்டர் எஸ் . ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ் . ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டதுஇவ்விழாவில் மாநில துணைத்தலைவர்கள் ஜோதி நரசிம்மன் , தாய்நாடு முத்துக்குமார் ,மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ச.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் , தென் சென்னை மாவட்டத் தலைவர் தி .மு. காமராஜ் ,
செயலாளர் நித்திய ராஜன் , பொருளாளர் பெருமாள் ,
இணைச் செயலாளர் பிரவீன் ,துணை செயலாளர் கோபி ,நரேன் , இளங்கோ , கார்த்திக் , மத்திய சென்னை தணிகாசலம் , சுரேஷ் , சக்திவேல் , பாஸ்கர் , ஷிவானி , மதன்குமார் , கோவை , ஐயப்பன் , முத்தரசன் , மண்ணையாமற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .