அமைச்சர் சேகர்பாபு உடன் எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார் சந்திப்பு!

Loading

அமைச்சர் சேகர்பாபு உடன் எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார் சந்திப்பு!

வேலூர் மாவட்டம் புது வசூரில் வடிவேல் சுப்பிரமணிய சாமி ஆலய கும்பாபிஷேக பத்திரிகையை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் வழங்கிய காட்சி. அருகில் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர் .

0Shares