அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்!

Loading

வேலூரில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை இன்று பொதுமக்கள் பார்வையிட்டனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், போஜனாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சரகுப்பம் கிராமத்தில் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை இன்று பொதுமக்கள் பார்வையிட்டனர்.

0Shares