சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிறந்தநாள்..கேக் வெட்டி கொண்டாட்டம்!

Loading

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு ஏ ஆர் பி பாஸ்கர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம் டி சுப்பிரமணியம், மாநகர துணை தலைவர்கள் ரகுநாத், திருமுருகன் ஈஸ்வரி, வரதராஜு மொட்டையாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஷாநவாஸ் ,பச்சப்பட்டி பழனி மெடிக்கல் பிரபு 29 ஆவது கோட்டை மாமன்ற உறுப்பினர் கிரிஜா ,மாநகர பொதுச்செயலாளர்கள் குமரேசன் ,சீனிவாசன் ,ராஜ்குமார், விவசாய பிரிவு தலைவர் சிவக்குமார் ,மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது ,ராமன் ,நாகராஜ், நடராஜ், கந்தசாமி ,மோகன், பெரியசாமி ,மாநகர செயலாளர்கள் அம்மாபேட்டை கோவிந்தன், துரைராஜ் ,மிட்டாய் சீனிவாசன், தேவ கிருஷ்ணராஜ், இளைஞர் காங்கிரஸ் விஜயராஜ், ராஜ்பாலாஜி ,ரத்தினவேல், பாண்டியன், சிவகனேஷ் ,டிவிஷன் தலைவர்கள் மோகன் ,மாரியப்பன், ராஜ்குமார், விஜயன் ,சசிகுமார், பிரபு ,ஜாவித் கலைப் பிரிவு ஐயப்பன் ஓமலூர் வட்டாரத் தலைவர் வெங்கடாசலம், சக்திவேல், பழனியப்பன் ,சேவலப்பிரிவு, வெங்கட்ராஜ், சிறுபான்மை பிரிவு ஜாவித் கவுஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0Shares