சுரேஷ்ராஜன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஹோட்டல் உரிமையாளர்கள்!
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் அவர்களை குமரி மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.