கலைஞர் கனவு இல்லம்..362 பயனாளிகளுக்கு உத்தரவு ஆணைகளை வழங்கிய செஞ்சி மஸ்தான்!
கலைஞர் கனவு இல்லம்..362 பயனாளிகளுக்கு உத்தரவு ஆணைகளை வழங்கிய செஞ்சி மஸ்தான்!
விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 12 கோடியே 87 லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டில் 362 பயனாளிகளுக்கு “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டும் உத்தரவு ஆணை. முன்னாள் அமைச்சர்.செஞ்சி மஸ்தான். அவர்கள் வழங்கினார்.
உடன். செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார்.செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் .செஞ்சி ஒன்றிய துணைத் தலைவர் ஜெயபால்.ஆணியேரி ஊராட்சி மன்ற தலைவர் . ரவி.மற்றும் கழக நிர்வாகிகள்.பொதுமக்கள் கலந்து கொண்டனர்.